
ஹனுமான்
A devotional compilation highlighting the bravery, devotion, and life episodes of Hanuman from the Ramayana.
₹250
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsMythology, Religion
- PlacesAncient India
- Time PeriodMythological Era
- Ideal ForDevotees, General Audience
- Age RangeDevotees, General Audience
- Reading LevelEasy
- MoodReverent
ஹனுமான் - முதன்மையான சூப்பர் ஹீரோ. குழந்தைகளின் அன்புக்குரியவன், மல்யுத்த குருகுலங்களில் போற்றப்படும் வீரன். வலிமையும் பக்தியும் ஒன்றாகக் கலந்த அவதாரம்.
ஹனுமான் கதை, தலைமுறை தலைமுறையாகச் சொல்லப்படும் புத்திசாலி குரங்கு வடிவிலான கடவுளின் சாகசங்களை உள்ளடக்கியது.
குழந்தை ஹனுமானின் துணிச்சலான சாகசத்தில் தொடங்கி வீரமிகுந்த ஹனுமானின் ஆபத்தான பயணங்கள் வரை அழகாக வரையப்பட்ட நுட்பமான காட்சிகள் உடனான இந்த காமிக் புத்தகம் குழந்தைகளை ஆச்சரியமும் சுவாரசியமும் நிறைந்த ஒரு உலகத்துக்குள் அழைத்துச் செல்லும்.

