
வையத் தலைமை கொள்
The author blends literature, history, and administrative experience to provide practical advice on leadership, goal-setting, and overcoming obstacles.
₹300
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsLeadership, Motivation, Success
- PlacesGlobal / India
- Time PeriodContemporary
- Ideal ForStudents, Young Professionals
- Age RangeStudents, Young Professionals
- Reading LevelIntermediate
- MoodInspiring
துடிப்பாகவும் முனைப்பாகவும் செயல்பட்டு அனைத்து சாதக பாதக் அம்சங்களையும் அலசி ஆராய்ந்து துல்லியமாக கணித்து தீர்க்கமாக முடிவெடுப்பவர்களுக்கே இந்த வையம் மகுடம் சூட்டி அழகு பார்க்கும். அடுத்தவர்களுக்காக உழைத்தால் அது சேவகம்; நம் உள்ளுணர்வுக்காகப் பணியாற்றினால் மட்டுமே அது உழைப்பு. நமக்காக உழைக்கிறோம் என்று ஈடுபாட்டுடன் செயலாற்றுபவர்களே தலைமைப் பொறுப்பை அலங்கரிக்கமுடியும் என்ற சூழல் யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு இன்றைய இளைஞர்கள் தங்களை ஆயத்தப்படுத்திக் கொள்ளும் வழிமுறைகளைச் செப்பனிட்டுத் தருகிறது இந்நூல்.

