காலந்தோறும் யோகா

காலந்தோறும் யோகா

Yet to reviewPublished By: டிஸ்கவரி-படி-வெளியீடு

Traces the origins of Yoga in ancient India to its modern global adaptations, explaining fundamental practices and their health benefits.

₹180

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsHealth, Yoga, Spirituality
  • PlacesIndia
  • Time PeriodAncient to Modern
  • Ideal ForFitness Enthusiasts, General Audience
  • Age RangeFitness Enthusiasts, General Audience
  • Reading LevelIntermediate
  • MoodCalm, Educational
மனத்துள் இருக்கும் இரட்டை அகற்றும் வழி தியானம். தியானமானது உடலில் குறிப்பிட்ட ஆதாரத்தைத்தவிர உடலின் பிற பகுதிகளை மறந்து ஆதாரத்தில் முழு மனத்தையும் குவித்துத் தாரணையை அடைய முடியும். விடுதலை பெறுகிறது; மனத்தில் இருந்து கவலைகள் விலகியிருக்கின்றன. மனத்தில் உறங்கிக் கிடக்கும் சக்திகள் வீர்யத்துடன் வியாபகம் பெறுகுகின்றன. தினமும் தியானம் செய்வதால் செய்யும் செயல்கள் அனைத்தும் செம்மையுறும் வெற்றி கிட்டும். “மனம் கலங்கியபோது புத்தி தடுமாறுகிறது. மனத்தைக் கலங்கவிடாமல் எவன் பயிற்சி செய்கின்றானோ, அந்த யோகமே சிறந்த யோகமாகும் என்கிறார். மனம் தனது செயலைச் செய்ய மறக்கும் போது மனத்தைத் தியானத்தால் மனத்தை வெல்லலாம்” என்கிறார் பாரதியார். இந்நூலில் பகவத் கீதை தொடங்கி பதஞ்சலி வரை. போதிதர்மர் தொடங்கி அரவிந்தர் வரை என யோகாவின் முழுமையான வரலாறு பதிவாகியுள்ளது.