முகம்பார்

முகம்பார்

Yet to reviewPublished By: discovery-publications

A story centered around identity, perception, and the masks people wear in society, challenging the reader to 'look at the face' behind the facade.

₹160

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsSociety, Identity
  • PlacesTamil Nadu
  • Time PeriodContemporary
  • Ideal ForGeneral Audience
  • Age RangeGeneral Audience
  • Reading LevelIntermediate
  • MoodThoughtful
ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு, நான் எடுக்க நினைத்த ஒரு குறும்படத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்பு - "முகம்பார்". காலச்சக்கரத்தில் சிக்கிய பறவையைப் போல, வாழ்க்கையின் பல திசைகளில் அலைந்த காரணத்தினால் இன்று ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு என் முதல் புத்தகத்தின் தலைப்பாக வந்து நிற்கிறது. பொறுப்பும் சிந்தனையும் ஒவ்வொரு மனிதனின் வாழ்வோடு இணைந்தவை அதோடு கனவும் இணைந்து அந்த மூன்றும் என் எழுத்திலும் பிரதிபலிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இந்த 'முகம்பார்' உருவாக்கப்பட்டது. முகங்களைப் பார்க்கும் பார்வையிலிருந்து... மனிதத்தைப் புரிந்துகொள்ளும் ஒரு பயணம். — ஹாலித் ராஜா