சுழல் (ஓர் உண்மை கதை)

சுழல் (ஓர் உண்மை கதை)

Yet to reviewPublished By: mi-veliyeedu

The book details a real-life vortex of events, capturing the emotional turmoil, survival, and realities faced by the individuals involved.

₹250

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsReal Life, Struggle, Survival
  • PlacesTamil Nadu
  • Time PeriodContemporary
  • Ideal ForAdults
  • Age RangeAdults
  • Reading LevelIntermediate
  • MoodTense
இங்குள்ள நீதி அமைப்புகள், அதிகார அமைப்புகள் பலமற்றவர்களிடம் எப்படி கருணையற்று நடந்துகொள்கின்றன என்று அப்பட்டமாகப் பேசுகிறது இந்த படைப்பு. — எழுத்தாளர் கரன் கார்க்கி ஒரு குற்றத்தின் பின்னணியை விவரிக்கும், நடந்த சம்பவத்தை எடுத்துரைக்கும் முதல் தகவல் அறிக்கையைப் போன்று. நிகழ்வுகளை வரிசைக்கிரமமாக அடுக்கி, மனிதர்களின் எண்ண ஓட்டங்களை, அவர்தம் பார்வைகளை எடுத்துரைத்துச் சொல்லும் வகையில், வாசகரையும் நீதிக்கான போராட்டத்தில் இணைய வைக்கிறது 'சுழல்'. — தோழர் செல்வா, சமூக ஆர்வலர், மத்திய சென்னை மாவட்ட செயலாளர் CPIM 'லாக்கப்' காவல் நிலையத்தின் ஆவணமற்ற இருட்பிரதேசத்தைக் குறிக்கிறது என்றால், தங்கலட்சுமியின் 'சுழல்' காவல்துறை வெகுமக்களை எப்படி வஞ்சிக்கிறது. எத்தகைய தகிடுதத்தங்களை ஏன் எப்படி செய்கிறது என்பதை துல்லியமாக ஆவணப்படுத்துகிறது. — எழுத்தாளர் லாக்கப் மு.சந்திரகுமார்