தூவிகளின் நிகண்டு

தூவிகளின் நிகண்டு

Yet to reviewPublished By: இறைவி-வெளியீடு

A collection of delicate, feather-like poems that build a lexicon of feelings, nature, and human vulnerability.

₹225

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsEmotions, Nature
  • Time PeriodContemporary
  • Ideal ForPoetry Lovers
  • Age RangePoetry Lovers
  • Reading LevelIntermediate
  • MoodReflective
ஆழ்ந்து யோசித்துக் கொண்டிருந்தேன் யாரைப் பற்றியும் அல்ல என்னைப் பற்றித்தான். என்னைப்பற்றி யோசிக்கத் துவங்கிய பிறகுதான் தெரிகிறது என்னைப் பற்றி யோசிக்கவும் நிறைய இருக்கிறதென்று. வழியில் பறவைகள் உதிர்த்து சென்ற இறகுகளை சேகரித்து நினைவுகளாக மாற்றி இப்புத்தகத்தில் தொகுத்து வைத்திருக்கிறேன். — இனிதி