ஆயிரங்கால் மண்டபம்

ஆயிரங்கால் மண்டபம்

Yet to reviewPublished By: vishnupuram-publications

Explores the diverse elements of Indian and Tamil culture, likening them to the intricately carved pillars of a grand traditional thousand-pillared hall.

₹230

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsCulture, History, Art
  • PlacesIndia, Tamil Nadu
  • Time PeriodAncient to Modern
  • Ideal ForScholars, History Buffs
  • Age RangeScholars, History Buffs
  • Reading LevelAdvanced
  • MoodContemplative
ஜெயமோகன் எழுதிய மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு இது. அழகிய கற்பனைகள் கொண்ட புதியவகைக் கதைகளின் தொகுதியாக அப்போது மதிப்பிடப்பட்டது. ஜெயமோகன் யதார்த்தவாதக் கதைகளில் இருந்து முன்னகர்ந்து பலவகையான கதைவடிவங்களை பயன்படுத்தி தன் தத்துவத்தோடலையும் மேய்யியல் அறிதல்களையும் முன்வைத்து படைப்புகள் இவை. இவற்றிலுள்ள பல கதைகள் பல்வேறு மொழியாக்கங்கள் வழியாக இந்தியாவிலும் இந்தியாவுக்கு வெளியிலும் புகழ்பெற்றவை. இதே வடிவில் இத்தொகுதியை விரும்பிக்கேட்ட வாசகர்களுக்காக இப்போது மீண்டும் வெளிவகிறது.