சிலுவையில் பெயரால்

சிலுவையில் பெயரால்

Yet to reviewPublished By: vishnupuram-publications

The story navigates the complexities of faith, sacrifice, and the enduring human spirit, presenting a critique and observation of organized religion intersecting with daily life.

₹340

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsReligion, Ethics, Human Struggle
  • PlacesTamil Nadu / South India
  • Time PeriodContemporary
  • Ideal ForMature Readers
  • Age RangeMature Readers
  • Reading LevelAdvanced
  • MoodIntense
இந்நூல் ஆன்மீக கிறிஸ்துவையும் அமைப்பு கிறிஸ்துவையும் ஒரே சமயம் வாசகர்களும் அறிமுகம் செய்வது. கிறிஸ்துவ மதம் கிறிஸ்து எனும் ஆன்மிக வழிகாட்டி இரண்டுக்குமான வேறுபாட்டை நோக்கி வாசகளை திருக்கச் செய்வது. ஓர் ஆன்மீக ஞானியாக ஒவ்வொரு மனிதனையும்நோக்கி கிறிஸ்து அவருடைய விடுதலையை வழிகாட்டுகிறார். ஒவ்வொரு ஆத்மாவுடனும் தனித்துனியாகவே அவர் பேசுகிறார். இன்றும் கிறிஸ்துவமதம் ஒவ்வொருவரையும் பெருந்திரளின் ஒருவராக உணரச்செய்கிறது. கிறிஸ்துவை மேய்ப்பனாகவும் தங்களை பெரும் மந்தையாகவும் உருவகித்துக்கொள்கிறது. அவ்வாறன்றி கிறிஸ்துவுக்கும் தனக்குமான தனிப்பட்ட உரையாடல் ஒன்றை தோடங்க நினைப்பவருக்கு இந்த நூல் கையேடாக இருக்ககூடும்.