அந்த முகில் இந்த முகில்

அந்த முகில் இந்த முகில்

Yet to reviewPublished By: vishnupuram-publications

The author shares his intimate reflections and philosophical musings triggered by the varied landscapes, weather, and people encountered during his extensive travels.

₹250

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsTravel, Geography, Philosophy
  • PlacesIndia
  • Time PeriodContemporary
  • Ideal ForGeneral Audience, Travel Enthusiasts
  • Age RangeGeneral Audience, Travel Enthusiasts
  • Reading LevelIntermediate
  • MoodReflective
இந்தக்கதை நான் அறிந்த மெய்யான ஒரு வாழ்க்கையின் புனைவு வடிவம். அந்த வாழ்க்கையின் உச்சநிலைகள் வழியாக மட்டுமே செல்லும் கதை. எழுச்சியும் சரிவும் உச்சநிலையிலேயே நிகழ்கின்றன. நுரைக்காத தருணமே இல்லாத கதை. பின்னணியாக அமைந்து சினிமா என்னும் கனவு. அதிலும் கறுப்புவெள்ளை சினிமா என்பது தூய கனவு. கனவின் எழில்கொண்ட ஒரு கற்பனாவாதப் படைப்பு இது. ஒரு காதல்கதை. இழந்த காதலின் அல்லது இழக்க முடியாத காதலின் கதை.