
சங்கச் சித்திரங்கள்
Jeyamohan brings the landscapes, emotions, and characters of Sangam poetry to life, making 2000-year-old Tamil literature accessible and relatable to modern readers.
₹300
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsLiterary Criticism, Ancient Poetry
- PlacesAncient Tamilagam
- Time PeriodSangam Period
- Ideal ForScholars, Literature Enthusiasts
- Age RangeScholars, Literature Enthusiasts
- Reading LevelAdvanced
- MoodThought-provoking
சங்கப் பாடல்களை வாசிக்கையில் எல்லாம் எங்கோ நாம் ஊகிக்கமுடியாத வரலாற்றின் ஆழத்தில் நிறைந்திருந்த நம் மொழி கனிந்த அளித்த முத்தங்கள்ற அவை என்றே உணர்கிறேன். இந்த முத்தங்கள் வழியாக மட்டுமே அந்தப் பேரழகை, பேரன்பை உணர முடிகிறது.
எனக்குத் தெரியும், இவை தென்மதுரையும் கபாடபுரமும் கண்ட தொல்முத்துகள் என. நானை விண்வெளி வசப்படும் காலத்திலும் இவை இருக்கும் என. ஆயினும், இவற்றை இங்கே இத்தருணத்தில் மட்டும் நிறுத்திப் பார்த்திருக்கிறேன். அழிவின்மையை என் சுண்டுவிரலில் எடுத்து கண்ணெதிரே தூக்கிப்பார்ப்பது எவ்வளவு பேரனுபவம்.

