Error Product

Error Product

Yet to reviewPublished By: no-publisher-error-product

An invalid entry in the database.

₹150

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsSystem
  • Ideal ForSystem Admins
உலகக் கவிதை வடிவங்களிலேயே கைக்கு ஹைக்கூக்வுக்கு யாரையும் மயக்ககூடிய வசிய சக்தி இருக்கிறது. யாரையும் படிக்கத் தூண்டும் அதன் சின்னஞ்சிறிய முன்றடி வடிவம், அழகான படிமங்களால் ஆழமான அர்த்த சிங்காரங்களை எழுப்பும் அதன் நுட்பமான வெளியீட்டு முறை பிரபஞ்சத்தின் அந்தரங்கத்தைத் திடீரெனத் திரை விலக்கி காட்டும் அதன் தத்துவப்பார்வை; சுண்டக்காய்ச்சிய அதன் இறுகிய மொழிநடை; எல்லாவற்றையும்விட அதன் எளிமை இவை எல்லாம் ஹைக்கூவின் ஈர்ப்புக்கு காரணம். -கவிக்கோ அப்துல் ரகுமான்