AI சினிமா

AI சினிமா

Yet to reviewPublished By: discovery-publications

An insightful non-fiction work that breaks down how algorithms, deep learning, and generative AI are rewriting the rules of the film industry.

₹180

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsTechnology, Film Studies
  • PlacesGlobal
  • Time PeriodContemporary/Future
  • Ideal ForFilmmakers, Tech Enthusiasts
  • Age RangeFilmmakers, Tech Enthusiasts
  • Reading LevelAdvanced
  • MoodVisionary
AI சினிமா என்ற இந்நூலில். ஐ.எஸ்.ஆர். செல்வகுமார் அவர்கள், AI திரைப்படம் இந்த இரண்டும் இணையும் புதிய பிரபஞ்சத்தை, ஒரு ஆர்வலராக மட்டுமல்ல, அனுபவம் நிறைந்த படைப்பாளராகவும், சமகால தொழில் நுட்பத்தின் நுணுக்கங்களை உணரும் ஒரு கலைஞராகவும் ஆராய்கிறார். ஆசிரியரின் தேடலில் உருவான இந்த நூல் வெறும் தகவல்களின் தொகுப்பு அல்ல, அது அவர் நம்புகிற எதிர்காலத் திரைப்பட மொழியின் வரைபடம். தொழில்நுட்பத்தை மட்டும் விளக்காமல், கதை சொல்லும் பாணியில் AI கருவிகளை உயிர்ப்புடன் நடத்தும் விதம். இந்நூலை ஒரு Textbook ஆகவும், ஒரு திரை அனுபவமாகவும் மாற்றுகிறது. சினிமாவிற்கு மட்டுமல்ல டிவி, ஓடிடி, சோசியல் மீடியா என அனைத்து வகையான தளங்களுக்கும் இந்நூல் நல்ல வழிகாட்டி.