
கைதி எண் 9658
A raw portrayal of prison life, exploring the psychology of inmates, the justice system, and the quest for redemption.
₹500
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsCrime, Prison Life
- PlacesPrison
- Time PeriodContemporary
- Ideal ForAdults
- Age RangeAdults
- Reading LevelIntermediate
- MoodTense
இந்த நூல், தலைவர் நல்லகண்ணுவின் வாழ்க்கை வரலாறு மட்டுமல்ல. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறு கூட இதை எழுதிய சி.மகேந்திரன் அந்த கட்சியின் மற்றுமொரு தலைவர் ஆவார். கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக அய்யா அவர்ளுடன் தொடர்ந்து பயணித்து வருபவர். வெறும் வாழ்க்கை வரலாற்றை மட்டும் சொல்லாமல். அதன் புரட்சிகர நிகழ்வுகள் வழியாக ஐயா சொல்லாமல். அதன் புரட்சிகர நிகழ்வுகள் வழியாக ஐயா நல்ல கண்ணுவின் வரலாற்றை உணர்வுபூர்வமாக நூல் பதிவு செய்துள்ளது. கம்யூனிஸ்டுகளின் சிறை அனுபவங்கள் வெளியுலகத்தால் இன்னமும் முழுமையாக அறிந்துகொள்ளப்படவில்லை. அவர்கள் எதிர்கொண்ட சித்திரவதைகள் யாராலும் கற்பனை செய்துகூட பார்க்க முடியாதவை. இவை அனைத்தையும் மறைவிடங்களிலிருந்து தேடிப்பிடித்து அதிர்ச்சி தரும் தகவல்களாக நுலாசிரியர் பதிவு செய்துள்ளார். மொத்தத்தில் அடக்குமுறை காலத்தில் கம்யூனிஸ்டுகளின் சிறை அனுபவம் குறித்த என்சைக்ளோபீடியாவோ என்ற வியப்பை நூல் தந்து விடுகிறது.

