நினைவோ ஒரு பறவை (90s நினைவுகள்)

நினைவோ ஒரு பறவை (90s நினைவுகள்)

Yet to reviewPublished By: vagam-publications

A collection of essays that evoke nostalgia for the simple joys, television shows, games, and innocence of the 1990s.

₹225

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsPop Culture, Lifestyle
  • PlacesTamil Nadu
  • Time Period1990s
  • Ideal ForMillennials
  • Age RangeMillennials
  • Reading LevelEasy
  • MoodSentimental
நினைவோ ஒரு பறவை 90s நினைவுகள் என்றும் இப்புத்தகத்தின் தலைப்புகள் திருட்டு கடை, முதல் தோல்வி, செல்லப்பிராணிகளும் நாங்களும், பெற்றோர் ஆசிரியர் சந்திப்புகளில் நாங்கள் படும்பாடு, தொலைந்து போவது அல்லது கண்டுபிடிப்பது... தலைப்புகளே இவ்வளவு சுலாரஸ்யமாக, துப்பறிவது போல் இருந்தால், கதை நிகழ்வுகளை யோசித்துப் பாருங்களேன். அய்யோ அப்பா, அடப்பாவமே இவ்வளவு கொடுமையா? என்ன அம்மா, அப்பா இவுங்க. ஒரு நாய் கூட வளர்க்கக் கூடாதா? எங்க கூட்டிலும் இப்படித்தான், அந்த காலத்தில் மட்டும்தானா இப்பவும்தான்... என்றெல்லாம் படிக்கும்பொழுது மனம் சொல்லிக் கொண்டே செல்கிறது.