லிங்கூ 2

லிங்கூ 2

Yet to reviewPublished By: discovery-publications

Written by the prominent Tamil film director N. Lingusamy, this book is his second collection of short, evocative haiku poems reflecting his thoughts on nature and life.

₹150

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsHaiku Poetry
  • Ideal ForAdults
  • Reading LevelIntermediate
  • MoodReflective
ஜென் குரு ஒருவர் போதனை செய்ய மரத்தடியில் இருந்த மேடையில் ஏறினார். அப்போது குயில் ஒன்று பாடத் தொடங்கியது. குரு அமைதியாக இருந்தார். குயிலின் பாட்டு நின்றது.குரு பாடம் முடிந்தது என்று கூறி இறங்கிப் போய்விட்டார். இந்த அற்புதமான வகுப்பை நினைவூட்டுகிறது லிங்குவின் இந்த ஹைக்கூ. மரத்தடியில் வகுப்பெடுக்கிறார் ஆசிரியர் கற்றுக் கொடுக்கிறது மரம் - கவிக்கோ அப்துல் ரகுமான்