
மனிதகுல வரலாற்றில் மிக முக்கியமான 2 தவறுகள்
The book analyzes pivotal turning points (like the agricultural revolution or industrialization) framing them as critical errors that brought both advancement and profound suffering to humanity.
₹100
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsWorld History, Anthropology
- PlacesGlobal
- Time PeriodPrehistory to Modern
- Ideal ForHistory Buffs, Intellectuals
- Age RangeHistory Buffs, Intellectuals
- Reading LevelAdvanced
- MoodSerious
விவசாயத்தில் தன்னிறைவு டிஜிட்டலில் விண்வெளிப் பாய்ச்சல் என்று நாம் முழங்கியபடி இருக்கும்போது தான் மிகப் பெரிய மாற்றங்கள் என்று நாம் நினைக்கும் விவசாயமும் டிஜட்டலும் நிச்சயமாக இவ்வுலகில் உருவான நல்லவிதமான முன்னேற்றங்கள் இல்லை. அவை நம்மை வீழ்த்திவிட்டன என்று வாதிடுகின்றன இந்தப் புத்தகத்திலுள்ள இரண்டு வியக்க வைக்கும் கட்டுரைகளும்.
உலகம் மெச்சும் மானுடவியல் அறிஞர்களான ஜேரட் டயமண்ட, மாத்யூ ஓ லெம்மன் இருவரும், தங்கள் ஆய்வுகளால், கடந்த காலத்தையும் நிகழ் காலத்தையும் சீட்டுக்கட்டுகள் போல கலைத்து அடுக்கிக் காட்டுகிறார்கள்.

