
தி. ஜானகிராமன் சிறுகதைகள் 1937-1982
https://www.udumalai.com/d-janakiraman-sirukathaikal-two-parts-1937-1982.htm
₹1,790
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsShort Stories
- Ideal ForAdults
- Reading LevelIntermediate
- MoodMeasured
முன்னோடித் தமிழ்ச் சிறுகதையாளர்களில் எல்லாத் தரப்பினராலும் ஏற்கப்பட்டவர் தி. ஜானகிராமன். அவரது கதைகள் இலக்கியத்தை வாழ்ககை அனுபவமாகக் கருதும் தீவிரர்கள், வாசிப்பை இன்பமாக எடுத்துக்கொள்பவர்கள், பொழுதுபோக்குச் சுவாரசியத்தை மட்டும் நாடுபவர்கள் ஆகிய அனைவருக்கும் ஈடுகொடுப்பவை. இலக்கியத்தரமும் அனைத்துத் தரப்பின் ஏற்பும் கொண்ட கதைகளை எழுதியவர்கள் எண்ணிக்க மிகவும் குறைவு. வாசகர்கள் எல்லாராலும் போற்றப்படும் எழுத்தாளராக ஒருவர் கவனம் பெறுவது அரிது. அந்த அரிய வாய்ப்பைப் பெற்ற சில எழுத்தாளர்களில் தி. ஜானகிராமன் முதன்மையானவர்.

