ருஷ்யப் புரட்சி 1917

ருஷ்யப் புரட்சி 1917

Yet to reviewPublished By: kulunga-nadayan

An in-depth look into the fall of the Tsarist autocracy and the rise of the Soviet Union under Lenin and the Bolsheviks.

₹300

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsPolitics, History
  • PlacesRussia
  • Time Period1917
  • Ideal ForStudents, Historians
  • Age RangeStudents, Historians
  • Reading LevelAdvanced
  • MoodHistorical
உலக வரலாறு அசாதாரண உந்துசக்தி பெற்று முன்னேறியது மட்டுமல்ல கடுமையான திடீர்த் திருப்பங்களை உருவாக்குவதும் சரித்திரத்திற்கு அவசியமாயிருந்தது. அத்தகு ஒரு திருப்பத்தில்தான் முடை நாற்றம் வீசுகிற, ரத்தக் கறை படிந்த ரொமானவின் எதேச்சாதிகார வண்டி ஒரே அடியில் குடை சாய்ந்து வீழ்ந்து நொறுங்கியது. வி.இ. லெனின் சோவியத் புரட்சி மனிதச் சமுதாயத்தை ஒரு பெரும் பாய்ச்சலாம் முன்னேற்றியிருக்கிறது. அது அணைக்க முடியாத ஒரு பிரகாசமான தீபத்தை ஏற்றியிருக்கிறது, உலகம் முன்னேறக் கூடிய ஒரு பதிய நாகரிகத்திற்கான அடிப்படையை நிறுவியுள்ளது. ஜவகர்லால் நேரு