
முற்கால இந்தியா: தொடக்கக் காலத்திலிருந்து கி.பி.1300 வரை
This is the definitive Tamil translation of legendary historian Romila Thapar's classic *Early India: From the Origins to AD 1300* (முற்கால இந்தியா: தொடக்கக் காலத்திலிருந்து கி.பி.1300 வரை), published by New Century Book House (NCBH). It offers a comprehensive and rigorous analysis of early Indian history, debunking several nationalist myths and presenting the structural evolution of the Indian subcontinent.
₹1,250
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsHistory / Indian History / Classics / Translated Non-fiction
- Ideal ForAdults
- Reading LevelAdvanced
- MoodMeasured
முற்கால இந்தியா தொடக்கத்திலிருந்து கி.பி.1300 வரை
இந்தப் பெரிய புத்தகம் இந்திய வரலாறு எவ்வாறு எழுதப்பட்டு வடிவமைக்கப்பட்டு உள்ளது என்பதற்கு அறிமுகமும், இந்தியா இன்றைய நிலையை எவ்வாறு வந்தடைந்துள்ளது என்ற அடிப்படை வரலாற்றுப் புத்தகமும் மட்டுமல்ல; சகிப்புத்தன்மையற்றதும் விலக்கும் பண்புடையதுமான இந்து தேசியவாதம் கட்டமைத்திருக்கும் வரலாற்றுப் பொய்மைகளையும் புனைவுகளையும் கட்டுடைத்துக் காட்டுகிறது. இந்நூல் இன்றைய வாசிப்பிற்கு அவசியமான ஒன்று.
- எரிக் ஹாப்ஸ்வாம்

