கலைஞர் 100 கவிதைகள் 100

கலைஞர் 100 கவிதைகள் 100

Yet to reviewPublished By: discovery-publications

கவிப்பேரரசு வைரமுத்து தொகுத்து டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டுள்ள இந்நூல், கவிஞர்கள் நூறு பேர் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி குறித்து எழுதிய 100 சிறந்த கவிதைகளின் வரலாற்றுத் தொகுப்பாகும்.

₹500

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsPoetry / Compilation
  • Ideal ForAdults
  • Reading LevelIntermediate
  • MoodMeasured
கலைஞர் நூற்றாண்டில் கவிஞர் நூற்றுவர் தீட்டிய கவிதைகளைத் தொகுத்து அவர் நினைவின் நீட்சிக்குப் படைக்கிறேன். தமிழ் ஆசான் என்று என்னால் என் ன்றும் அழைக்கப்பட்ட ஒரு தலைவனுக்கு என் ஆற்றலுக்கு உட்பட்ட அன்புக் காணிக்கை இது -வைரமுத்து