பாட்டு புஸ்தகம் (பாகம் 1)

பாட்டு புஸ்தகம் (பாகம் 1)

Yet to reviewPublished By: நேர்நிரை-பதிப்பகம்

The author highlights the lives and deeds of ordinary people who do extraordinary good, proving that true humanity treats joy and sorrow with equal grace.

₹500

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsSociety, Inspiration
  • PlacesTamil Nadu
  • Time PeriodContemporary
  • Ideal ForAdults
  • Age RangeAdults
  • Reading LevelIntermediate
  • MoodUplifting
பாட்டு புஸ்தகம் - யுகபாரதி :  இன்றையத் தமிழ்த் திரையிசைப் பாடல் வரலாற்றில் 'தவிர்க்கமுடியாத பெயர் – யுகபாரதி'. இரண்டாயிரமாவது ஆண்டுமுதல் இன்றுவரை ஏறக்குறைய ஆயிரம் பாடல்களுக்குமேல் எழுதியிருக்கிறார். தொடர்ந்து வெகுமக்களின் விருப்பத்துக்குரிய பாடலாசிரியராக இருந்துவரும் இவர் இசையின் நுட்பங்களை உணர்ந்து அதற்கேற்ப விரைவாகவும் நிறைவாகவும் பாடல்களை எழுதக்கூடியவர். திரைத்துறையின் சவால்களை தம்முடைய இலக்கியப் பயிற்சியினால் எளிதாக எதிர்கொள்ளும் யுகபாரதியின் திரைப்பாடல் மொழி சிலாகிப்புக்குரியது. எளிய சொற்கள் மூலம் எந்தச் சூழலுக்கும் பொருத்தமான பாடல்களை எழுதுபவராக யுகபாரதி அறியப்படுகிறார். இப்புத்தகத்தில் சினிமா மற்றும் இசை சார்ந்த யுகபாரதியின் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.